Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #553

ஏசுவே என்னைப் படைக்கிறேன்

Esuvae ennaip padaikkiraen

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஏசுவே என்னைப் படைக்கிறேன்Esuvae ennaip padaikkiraen

ஏற்று என்றும் நடத்திடுமே.Etru endrum nadaththidumae.

சரணம் 1 · Verse 1

என் பாவம் கழுவிச் சுத்திகரித்தீர்En paavam kazhuvich suththigariththeer

நான் நீதிமானாய் ஆனேன் – (2)Naan needhimaanaai aanaen – (2)

பாவமெல்லாம் பஞ்சைப்போல் ஆகவேPaavamellaam panjaippol aagavae

வெண்மையாக மாற்றித் தந்தவரே.– ஏசுவேVenmaiyaaga maatrith thandhavarae.– Esuvae

பல்லவி · Chorus

ஏசுவே என்னைப் படைக்கிறேன்Esuvae ennaip padaikkiraen

ஏற்று என்றும் நடத்திடுமே.Etru endrum nadaththidumae.

சரணம் 2 · Verse 2

கல்லான என் நெஞ்சை நீர் உடைத்தீர்Kallaana en nenjai neer udaiththeer

சதையான இதயம் பெற்றேன் – (2)Sadhaiyaana idhayam petraen – (2)

அழுக்கான கந்தை நீர் மாற்றினீர்Azhukkaana kandhai neer maatrineer

நீதியின் வஸ்திரம் உடுத்துவித்தீர் – ஏசுவேNeedhiyin vasthiram uduththuviththeer – Esuvae

பல்லவி · Chorus

ஏசுவே என்னைப் படைக்கிறேன்Esuvae ennaip padaikkiraen

ஏற்று என்றும் நடத்திடுமே.Etru endrum nadaththidumae.

சரணம் 3 · Verse 3

கர்த்தரின் ஊழியம் நிறைவேற்றிடKarththarin oozhiyam niraivaetrida

என்னையும் அர்ப்பணித்தேன் – (2)Ennaiyum arppaniththaen – (2)

பெலன் தந்து, என்னையும் அபிஷேகியும்Pelan thandhu, ennaiyum apishaegiyum

காருண்ய நாதரே, என் ஏசுவே. – ஏசுவேKaarunya Naatharae, en Esuvae. – Esuvae

பல்லவி · Chorus

ஏசுவே என்னைப் படைக்கிறேன்Esuvae ennaip padaikkiraen

ஏற்று என்றும் நடத்திடுமே.Etru endrum nadaththidumae.