பாவச் சேற்றில் மூழ்கும் என்னைPaavach saetril moozhgum ennai
என் மீட்பர் ரட்சித்தார்En Meetpar ratchiththaar
காணாமற் போன நான் இப்போKaanaamar pona naan ippo
கண்டெடுக்கப்பட்டேன்.Kandedukkappattaen.
மாபெரும் ஆபத்தினின்றும்Maaperum aapaththinindrum
கஷ்டத்திலிருந்தும்Kashtaththilirundhum
அவரின் கிருபை என்னைAvarin kirupai ennai
இம்மட்டும் காத்தது.Immattum kaaththadhu.
என்னை இன்றும் அவ்விரக்கம்Ennai indrum avvirakkam
மீட்பரின் நாட்டிற்குMeetparin naattirku
பத்திரமாய் வழிகாட்டிPaththiramaai vazhigaatti
சேர்க்குமே அந்நாட்டில்.Saerkkumae annaattil.
அங்கே நித்திய காலமாய்Angae niththiya kaalamaai
என் மீட்பரைப் பாடிEn Meetparaip paadi
போற்றித் துதிப்பேன் என்றுமாய்Potrith thudhippaen endrumaai
என் மீட்பின் ராஜனைEn meetpin raajanai
அவ்விரக்கமே பயத்தால்Avvirakkamae bayaththaal
நிறைந்த என் நெஞ்சைNiraindha en nenjai
சந்தோஷத்தால் நிரப்பினார்Sandhoshaththaal nirappinaar
அவ்விரக்கத்தினால்Avvirakkaththinaal