Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #555

முற்பிதாக்களின் நம்பிக்கை

Fath of Our Fathers Living Still · Murpidhaakkalin nambikkai

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

முற்பிதாக்களின் நம்பிக்கைMurpidhaakkalin nambikkai

இன்றைக்கும் சாட்சியிடுதேIndraikkum saatchiyidudhae

அதைக் கேட்கும் என் உள்ளத்தில்Adhaik kaetkum en ullaththil

மகிழ்ச்சி அடைகின்றோமே.Magizhchi adaigindromae.

முற்பிதாக்களின் நம்பிக்கைMurpidhaakkalin nambikkai

நாங்களும் பின்பற்றுவோமேNaangalum pinbatruvomae

சரணம் 2 · Verse 2

முற்பிதாக்கள் காவலிலும்Murpidhaakkal kaavalilum

சாந்தமாக இருந்தனர்Saandhamaaga irundhanar

அந்தச் சூழ்நிலை நமக்குAndhach soozhnilai namakku

வந்தாலும் ஏற்றுக் கொள்ளுவோம்.Vandhaalum etruk kolluvom.

சரணம் 3 · Verse 3

முற்பிதாக்களின் நம்பிக்கைMurpidhaakkalin nambikkai

துன்பத்திலும் நேசிக்கின்றோம்Thunbaththilum naesikkindrom

வார்த்தையில் நடக்கையிலும்Vaarththaiyil nadakkaiyilum

உலகத்துக்குச் சொல்வோமே.Ulagaththukkuch solvomae.