Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #556

கஷ்டம், துன்பம் தனிமையும்

Days are Filled with Sorrow and Care · Kashtam, thunbam thanimaiyum

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கஷ்டம், துன்பம் தனிமையும்,Kashtam, thunbam thanimaiyum,

சூழ்ந்து நெருக்குதேSoozhndhu nerukkudhae

பாரங்கள் யாவும் நீங்கிற்றே,Paarangal yaavum neengitrae,

ஈனக் கல்வாரியில்.Eenak kalvaariyil.

பாரங்கள் யாவும் நீங்கிற்றே,Paarangal yaavum neengitrae,

நீங்கிற்றே நீங்கிற்றேNeengitrae neengitrae

பாரங்கள் யாவும் நீங்கிற்றே,Paarangal yaavum neengitrae,

ஈனக் கல்வாரியில்Eenak kalvaariyil

சரணம் 2 · Verse 2

கர்த்தர் மீது வைத்திடுங்கள்Karththar meedhu vaiththidungal

கவலை, பயத்தைKavalai, bayaththai

பாரங்கள் யாவும் நீங்கிற்றேPaarangal yaavum neengitrae

ஈனக் கல்வாரியில்Eenak kalvaariyil

சரணம் 3 · Verse 3

இதயபாரம் கண்ணீரைIdhayapaaram kanneerai

இரட்சகர் அறிவார்,Iratchagar arivaar,

பாரங்கள் யாவும் நீங்கிற்றேPaarangal yaavum neengitrae

ஈனக் கல்வாரியில்Eenak kalvaariyil