Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #557

மேல் நோக்கி முன்னேறுகின்றேன்

I’m Pressing on the Upward Way · Mael nokki munnaerugindraen

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மேல் நோக்கி முன்னேறுகின்றேன்Mael nokki munnaerugindraen

ஒவ்வொரு நாளிலுமே நான்Ovvoru naalilumae naan

இன்னும் மேல் நோக்கிச் சென்றிடInnum mael nokkich sendrida

ஜெபித்துக் கொண்டேயிருப்பேன்.Jepiththuk kondaeyiruppaen.

தூக்கிடுமே நான் நிற்பேனேThookkidumae naan nirpaenae

உம்மீது நம்பிக்கையிலேUmmeedhu nambikkaiyilae

உயர்ந்த ஸ்தலத்தில் என்றன்Uyarndha sthalaththil endran

கால்கள் நிலைநிறுத்துமே.Kaalgal nilainiruththumae.

சரணம் 2 · Verse 2

சந்தேகப் புயல் வேளையில்Sandhaegap puyal vaelaiyil

எனக்குப் பயமேயில்லைEnakkup bayamaeyillai

அநேகர் அதில் மூழ்கினும்Anaegar adhil moozhginum

உயர்ந்த ஸ்தலம் என் நோக்கம்.Uyarndha sthalam en nokkam.

சரணம் 3 · Verse 3

சாத்தான் என்னைச் சோதித்தாலும்Saaththaan ennaich sodhiththaalum

உலகத்தை வெற்றி கொள்வேன்Ulagaththai vetri kolvaen

உயர் ஸ்தலத்தின் பாடல்கள்Uyar sthalaththin paadalgal

என்னை நிலை நிறுத்துதே.Ennai nilai niruththudhae.

சரணம் 4 · Verse 4

மகிமை ப்ரகாசக் காட்சிMagimai pragaasak kaatchi

காண்பதே எனது வாஞ்சைKaanbadhae enadhu vaanjai

நான் மோட்சம் அடையும் வரைNaan motcham adaiyum varai

கர்த்தாவே என்னை நடத்தும்Karththaavae ennai nadaththum