Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #558

ஆட்டுக்குட்டியானவர், கனத்துக்குரியவர்

Worthy, Worthy is the Lamb · Aattukkuttiyaanavar, kanaththukkuriyavar

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆட்டுக்குட்டியானவர், கனத்துக்குரியவர்Aattukkuttiyaanavar, kanaththukkuriyavar

ஆட்டுக்குட்டியானவர், மாண்டாரே.Aattukkuttiyaanavar, maandaarae.

அல்லேலூயா மகிமை, துதி அல்லேலூயா,Alleluyaa magimai, thudhi Alleluyaa,

அல்லேலூயா மகிமை, அவர்க்கே.Alleluyaa magimai, avarkkae.

சரணம் 2 · Verse 2

மீட்பர் ராஜ்யம் வரட்டும்,Meetpar raajyam varattum,

பாவம் இப்போ நீங்கட்டும்.Paavam ippo neengattum.

ஆயிரம் ஆண்டரசு, வரட்டும்.Aayiram aandarasu, varattum.

சரணம் 3 · Verse 3

துதித்து அன்பு கூர்வோம்,Thudhiththu anbu koorvom,

ஊழியம் செய்திடுவோம்Oozhiyam seidhiduvom

சீயோனிலே இயேசுவைப் பார்ப்போமே.Seeyonilae Iyaesuvaip paarppomae.