Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #559

நீர் என்னில் வாசஞ்செய்யும், என் ஏசு ராஜாவே

Live out Thy Life within Me · Neer ennil vaasanjeiyum, en Esu raajaavae

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நீர் என்னில் வாசஞ்செய்யும், என் ஏசு ராஜாவே!Neer ennil vaasanjeiyum, en Esu raajaavae!

என் கேள்விகளுக்கெல்லாம், பதில் தந்திடுமே.En kaelvigalukkellaam, padhil thandhidumae.

நீர் என்னில் வாசஞ்செய்து,Neer ennil vaasanjeidhu,

உம் வழி காண்பியும்.Um vazhi kaanbiyum.

என் மூலமாகத்தானே, மகிமைப்படுமே.En moolamaagaththaanae, magimaippadumae.

சரணம் 2 · Verse 2

என் சரீரம் படைத்தேன், நீர் சுத்திகரித்தீர்En sareeram padaiththaen, neer suththigariththeer

ஷேக்கின்னா மகிமையும்,Shaekkinnaa magimaiyum,

என்னில் பிரகாசிக்கும்Ennil piragaasikkum

உமது முன் பூலோகம் மௌனமாய்ப் பணியும்Umadhu mun boologam maunamaaip paniyum

உமது ஊழியனாய், நான் என்றும் வாழுவேன்.Umadhu oozhiyanaai, naan endrum vaazhuvaen.

சரணம் 3 · Verse 3

நீர் தந்த உறுப்புகள் உமக்கு அடிமை.Neer thandha uruppugal umakku adimai.

நீர் சொல்லும் சித்தம் செய்ய,Neer sollum siththam seiya,

அவை ஆயத்தமேAvai aayaththamae

உமது பணி செய்ய, ஓர் நாளும் குன்றாதேUmadhu pani seiya, or naalum kundraadhae

உமது அழைப்பிற்கு, செவி சாய்த்திடுமே.Umadhu azhaippirku, sevi saaiththidumae.

சரணம் 4 · Verse 4

உம் பணிக்கு என் சேவை தேவைப்படுமானால்Um panikku en saevai Devappadumaanaal

உம் விருப்பம் செய்யவேUm viruppam seiyavae

காத்திருக்கிறேன் நான்.Kaaththirukkiraen naan.

நீர் என்னில் வாசஞ்செய்யும், ஓ ஏசு ராஜாவே!Neer ennil vaasanjeiyum, O Esu raajaavae!

என் கேள்விகளுக்கெல்லாம், நீர்தானேEn kaelvigalukkellaam, neerdhaanae

பதிலே.Padhilae.