ஆண்டவரைத் தேடுவேன் நான்Aandavaraith thaeduvaen naan
ஒவ்வொரு நாளிலுமேOvvoru naalilumae
இடுக்கமானபோதிலும்Idukkamaanapodhilum
அவர் பாதை நடப்பேன்.Avar paadhai nadappaen.
ஏசு என்னை நேசிக்கின்றார்Esu ennai naesikkindraar
இதை நான் அறிகிறேன்Idhai naan arigiraen
என்னை மீட்க மாண்டார் ஏசுEnnai meetka maandaar Esu
அவரில் அன்பு கூர்வேன்.Avaril anbu koorvaen.
அவர் என்னை அனுப்பிடும்Avar ennai anuppidum
இடம் நோக்கி விரைவேன்.Idam nokki viraivaen.
அவர் என்னை நடத்திடும்Avar ennai nadaththidum
பாதை நான் அறிகிறேன்.Paadhai naan arigiraen.
பாவத்தினின்றென்னை மீட்கPaavaththinindrennai meetka
ஆயத்தமாய் இருப்பார்.Aayaththamaai iruppaar.
என்னை அவரண்டை சேர்த்துEnnai avarandai saerththu
நித்தம் பாதுகாக்கிறார்.Niththam paadhugaakkiraar.