வீட்டிற்கு வா; பிதா அழைக்கிறாரே.Veettirku vaa; Pithaa azhaikkiraarae.
பேர் சொல்லி அழைக்கிறார்.Paer solli azhaikkiraar.
இதய வாசலிலே நிற்கிறாரே.Idhaya vaasalilae nirkiraarae.
ஓ! பாவியே வீடுவா.O! Paaviyae veeduvaa.
நீ வா, நீ வா, ஓ! பாவி நீ வீடு வா,Nee vaa, nee vaa, O! Paavi nee veedu vaa,
அன்பாய் உருக்கமாய் அழைக்கிறாரே.Anbaai urukkamaai azhaikkiraarae.
பாவியே நீ வீடு வா.Paaviyae nee veedu vaa.
ஏசு அழைக்கையில் ஏன் தாமதமோ?Esu azhaikkaiyil en thaamadhamo?
பரிந்தே பேசுகிறார்.Parindhae paesugiraar.
தாமதம் செய்தே இரக்கத்தையுமேThaamadham seidhae irakkaththaiyumae
ஏன் ஏனோ தள்ளுகிறாய்?En eno thallugiraai?
காலம் ஓடும்; கிருபை நாள் அகலும்.Kaalam odum; kirupai naal agalum.
நீங்குவோம் நீயும் நானும்.Neenguvom neeyum naanum.
சா நிழல் யாவரையும் அழைக்குமேSaa nizhal yaavaraiyum azhaikkumae
உன்னையும் என்னையுமே.Unnaiyum ennaiyumae.
நேசரின் நேசத்தை எண்ணியே பாரும்Naesarin naesaththai enniyae paarum
பாவி என்னை ரட்சித்தார்.Paavi ennai ratchiththaar.
நீசனாம் என்னையும் ரட்சித்த ஏசுNeesanaam ennaiyum ratchiththa Esu
உன்னை அவர் மன்னிப்பார்.Unnai avar mannippaar.