ராஜ்யத்தின் பங்காளி ஏன் தூங்குகிறாய்?Raajyaththin pangaali en thoongugiraai?
உன் வீடு சமீபம் ஏன் தூங்குறாய்?Un veedu sameepam en thoonguraai?
விழித்தெழும்பி உன் ஆயுதம் தரி.Vizhiththezhumbi un aayudham thari.
அச்சணத்திற்காய்த் துரிதப்படு.Achanaththirkaaith thuridhappadu.
ராஜ்யத்தின் பங்காளியே ஏன் தாமதம்,Raajyaththin pangaaliyae en thaamadham,
பரிசைப் பெற ஏன் தயங்குறார்?Parisaip pera en dhayanguraar?
எழும்பு; மீட்பரின் வருகையைப் பார்.Ezhumbu; Meetparin varugaiyaip paar.
அவரைச் சந்திக்க ஆயத்தமா?Avaraich sandhikka aayaththamaa?
தயங்காதே உலக வீண் காட்சியால்Dhayangaadhae ulaga veen kaatchiyaal
அம் மகிமை யாவும் மறைந்துபோம்.Am magimai yaavum maraindhupom.
சத்துருவின் பலத்த கட்டை உடை.Saththuruvin palaththa kattai udai.
ராஜ்யத்தின் பங்காளியே மீண்டு வா.Raajyaththin pangaaliyae meendu vaa.
உன் தலையை உயர்த்திக் கருத்தாய்ப் பார்.Un thalaiyai uyarththik karuththaaip paar.
மகிமை ராஜாவின் வருகையைMagimai raajaavin varugaiyai
அதோ மலையில் தோன்றும் ஒளியைப் பார்.Adho malaiyil thondrum oliyaip paar.
ராஜ்யத்தின் பங்காளியே கெம்பீரி.Raajyaththin pangaaliyae gembeeri.