என் பரம பிதா செல்வந்தராம்.En Parama Pithaa selvandharaam.
பூலோக வஸ்துகள் அவர்க்குச் சொந்தம்.Boologa vasthugal avarkkuch sondham.
வெள்ளி பொன் முத்து ரத்தின கல்லும்Velli pon muththu raththina kallum
நந்த வனமும் என்னுடைய பங்கே.Nandha vanamum ennudaiya pangae.
நானோர் ராஜபுத்ரன், ஓர் ராஜபுத்ரன்.Naanor raajaputhran, or raajaputhran.
நேச ஏசுடனே நானோர் ராஜபுத்ரன்.Naesa Esudanae naanor raajaputhran.
தேவ சுதன் ஏசு ரட்சகராம்.Deva Sudhan Esu Ratchagaraam.
பரதேசி போல் திரிந்து மரித்தார்.Paradhaesi pol thirindhu mariththaar.
இப்போ மோட்சத்தில் பொற்க்ரீடாதிபர்.Ippo motchaththil porkreedaadhipar.
இரண்டாம் வருகையில் மோட்சம் தருவார்Irandaam varugaiyil motcham tharuvaar
நானோ துஷ்டப் பிள்ளையாய்த் திரிந்தேனே.Naano thushtap pillaiyaaith thirindhaenae.
சத்ருவாய்ப் பிறந்து பாவியாய் வாழ்ந்தேன்Sathruvaaip pirandhu paaviyaai vaazhndhaen
தேவ மக்களில் இப்போ நான் ஓர் ஆள்.Deva makkalil ippo naan or aal.
பரலோகத்தின் பங்கையும் அடைந்தேன்.Paralogaththin pangaiyum adaindhaen.