Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #565

என் வெள்ளி நாண் அறுந்துபோம்

Someday the Silver · En velli naan arundhupom

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் வெள்ளி நாண் அறுந்துபோம்.En velli naan arundhupom.

என் பாடல் யாவும் நின்றுபோம்.En paadal yaavum nindrupom.

ஆனால் மேல் வீட்டில் விழித்துAanaal mael veettil vizhiththu

ஆனந்தக் கீதம் பாடுவேன்.Aanandhak geetham paaduvaen.

என் ராஜன் முகம் பார்த்துமேEn raajan mugam paarththumae

என் மீட்பின் செய்தி கூறுவேன்En meetpin seidhi kooruvaen

என் ராஜன் முகம் பார்த்துமேEn raajan mugam paarththumae

என் மீட்பின் செய்தி கூறுவேன்.En meetpin seidhi kooruvaen.

சரணம் 2 · Verse 2

இவ்வுலகம் அழிந்துபோம்;Ivvulagam azhindhupom;

அந்நாளை நான் அறிகிலேன்.Annaalai naan arigilaen.

ஆனால் மேலோகில் எனக்குAanaal maelogil enakku

என் நேசர் வீடு தருவார்.En Naesar veedu tharuvaar.

சரணம் 3 · Verse 3

செங்கதிர் வீசும் சூரியன்Sengadhir veesum sooriyan

மேற்பக்கம் சாய்ந்து மறையும்.Maerpakkam saaindhu maraiyum.

ஆனால், என் மீட்பர் என்னையேAanaal, en Meetpar ennaiyae

தம்மோடணைத்துக் கொள்ளுவார்.Thammodanaiththuk kolluvaar.

சரணம் 4 · Verse 4

என் தீபம் தூண்டி ஏற்றியேEn dheepam thoondi etriyae

நான் ஆவலோடு நிற்பேனே.Naan aavalodu nirpaenae.

பொன் வீட்டு வாசல் திறக்கும் ;Pon veettu vaasal thirakkum ;

என் அன்பரோடு வாழுவேன்En anbarodu vaazhuvaen