Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #566

கேள் அலைகள் மேல் தொனிக்கும் சத்தமே

There a Call Comes · Kael alaigal mael thonikkum saththamae

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கேள் அலைகள் மேல் தொனிக்கும் சத்தமேKael alaigal mael thonikkum saththamae

விண் சுடர் வீசிடும்Vin sudar veesidum

ஆத்துமாக்கள் ரட்சை பெற வேண்டுமேAaththumaakkal ratchai pera vaendumae

விண் சுடர் வீசிடும்.Vin sudar veesidum.

அருள் சுவிஷேச விண்சுடர்Arul suvishaesa vinsudar

சர்வலோகம் வீசிடும்Sarvalogam veesidum

சத்ய சுவிசேஷ விண்சுடர்Sathya suvisaesha vinsudar

சதா காலம் வீசிடும்.Sadhaa kaalam veesidum.

சரணம் 2 · Verse 2

நானா ஜாதி என்றழைக்கும் சத்தமேNaanaa jaadhi endrazhaikkum saththamae

விண் சுடர் வீசிடும்Vin sudar veesidum

ஆத்துமாக்கள் க்ருசின் முன் படைக்கவேAaththumaakkal krusin mun padaikkavae

விண் சுடர் வீசிடும்.Vin sudar veesidum.

சரணம் 3 · Verse 3

சர்வ மாந்தர் கிருபை பெருகவும்Sarva maandhar kirupai perugavum

விண் சுடர் வீசிடும்.Vin sudar veesidum.

க்றிஸ்தின் ஆவி உள்ளங்களில் தங்கவும்Kristhin aavi ullangalil thangavum

விண் சுடர் வீசிடும்.Vin sudar veesidum.