Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #567

கையில் உள்ள காசு பையில் விழும் கேள்

Hear the Paise Dropping · Kaiyil ulla kaasu paiyil vizhum kael

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கையில் உள்ள காசு பையில் விழும் கேள்!Kaiyil ulla kaasu paiyil vizhum kael!

ஏசு ஸ்வாமிக்கென்றே நேச காணிக்கை!Esu swaamikkendrae naesa kaanikkai!

ஓசை, ஓசை, ஓசை, ஓசை,Osai, osai, osai, osai,

காசின் ஓசை கேள்!Kaasin osai kael!

ஒவ்வொன்றும் அவர்க்கேOvvondrum avarkkae

ஏற்றுக் கொள்வாரே!Etruk kolvaarae!

சரணம் 2 · Verse 2

சிறு கைகள் மூலம் சிறு காசுகள்Siru kaigal moolam siru kaasugal

சிறு கூட்டமான எங்கள் ஈவுகள்.Siru koottamaana engal eevugal.

சரணம் 3 · Verse 3

பாலரான எங்கள் ஈவு கொஞ்சமே.Paalaraana engal eevu konjamae.

பருவத்தில் எங்கள் ஈவு மிஞ்சுமே.Paruvaththil engal eevu minjumae.