சின்ன ஒளிக்கதிர், யார்Sinna olikkadhir, yaar
உனக்கொளி கொடுத்தார்? – எங்கள் பிதா,Unakkoli koduththaar? – Engal Pithaa,
தங்க நிறக் குருவி,Thanga nirak kuruvi,
எங்கு பாடக் கற்றாய் நீ? – பிதாவிடம்.Engu paadak katraai nee? – Pithaavidam.
எங்கள் பிதா தேவனே,Engal Pithaa Devanae,
எல்லாம் தந்தார் அன்பரே.Ellaam thandhaar anbarae.
அன்பரே! அன்பரே! அன்பரே!Anbarae! Anbarae! Anbarae!
சின்ன இன்ப பூவே, யார்Sinna inba poovae, yaar
உனக்கழகு தந்தார்? – எங்கள் பிதா,Unakkazhagu thandhaar? – Engal Pithaa,
மலை நாட்டு ஓடையேMalai naattu odaiyae
ஒடவும் செய்தார் சொல்லால் – எங்கள் பிதா.Odavum seidhaar sollaal – engal Pithaa.
இன்ப முகப் பாலகா!Inba mugap paalagaa!
இன்பம் உனக்கேதையா? – பிதா தந்தார்.Inbam unakkaedhaiyaa? – Pithaa thandhaar.
பட்சி போலக் களிப்பாய்Patchi polak kalippaai
எங்கு பாடப் படித்தாய்? – பிதாவிடம்.Engu paadap padiththaai? – Pithaavidam.