Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #569

எக்காளமெடு; உரத்துத் தொனி

Lift up the Trumpet · Ekkaalamedu; uraththuth thoni

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

எக்காளமெடு; உரத்துத் தொனி.Ekkaalamedu; uraththuth thoni.

நம் மீட்பர் வருகிறார்.Nam Meetpar varugiraar.

மகிழ்ச்சியாக, பலமாய்ப் பாடு.Magizhchiyaaga, palamaaip paadu.

நம் மீட்பர் வருகிறார்.Nam Meetpar varugiraar.

வருகிறார், வருகிறார், நம் மீட்பர் வருகிறார்.Varugiraar, varugiraar, nam Meetpar varugiraar.

சரணம் 2 · Verse 2

மலைகள் எங்கும் எதிர் தொனிக்கMalaigal engum edhir thonikka

வலுவாய் முழங்குங்கள்.Valuvaai muzhangungal.

அறையுண்டவர் நம் ராஜாவாகAraiyundavar nam raajaavaaga

இவ்வுலகத்தை ஆள.Ivvulagaththai aala.

சரணம் 3 · Verse 3

அவர் கூறிய அடையாளங்கள்Avar kooriya adaiyaalangal

நிறைவேறி விட்டதே;Niraivaeri vittadhae;

ராஜ்யம் ஒவ்வொன்றும் சண்டையிடுதே;Raajyam ovvondrum sandaiyidudhae;

நம் மீட்பர் வருகிறார்.Nam Meetpar varugiraar.

சரணம் 4 · Verse 4

பஞ்சங்களுமே, கொள்ளை நோய்களும்Panjangalumae, kollai noigalum

பூமியின் நடுக்கமும்Boomiyin nadukkamum

தெளிவாகவே கூறுகின்றதே;Thelivaagavae koorugindradhae;

நம் மீட்பர் வருகிறார்.Nam Meetpar varugiraar.

சரணம் 5 · Verse 5

அநேகர் அங்கும் இங்கும் ஓடுவார்;Anaegar angum ingum oduvaar;

அறிவும் பெருகிப்போம்;Arivum perugippom;

அக்கிரமங்கள் பெருகிப்போகும்;Akkiramangal perugippogum;

நம் மீட்பர் வருகிறார்.Nam Meetpar varugiraar.