Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #570

நற்கதிர் ஒளியாய் நம்மை ஏசுவே மாற்றுவார்

Jesus Wants Me for a Sunbeam · Narkadhir oliyaai nammai Esuvae maatruvaar

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நற்கதிர் ஒளியாய் நம்மை ஏசுவே மாற்றுவார்Narkadhir oliyaai nammai Esuvae maatruvaar

நன்றாய் வீட்டில் விளையாட்டில்Nandraai veettil vilaiyaattil

பள்ளியில் வீசுவோம்.Palliyil veesuvom.

வீசுவோம், வீசுவோம்Veesuvom, veesuvom

நற்கதிர் ஒளியை நன்றாய்Narkadhir oliyai nandraai

ஜொலிப்போம், ஜொலிப்போம்Jolippom, jolippom

பாலர் நம் ஏசுவுக்காய்.Paalar nam Esuvukkaai.

சரணம் 2 · Verse 2

அன்பின் விதையை விதைப்போம்Anbin vidhaiyai vidhaippom

எல்லா இடத்திலும்,Ellaa idaththilum,

அயலார் மகிழ்வுறவே என்றுமே ஜீவிப்போம்Ayalaar magizhvuravae endrumae jeevippom

சரணம் 3 · Verse 3

இதயத்தில் பாவம் நீங்கIdhayaththil paavam neenga

ஏசுவைக் கெஞ்சுவோம்,Esuvaik kenjuvom,

ஏசு நீதி ஜொலித்திடEsu needhi joliththida

எம்மைக் கொடுக்கிறோம்Emmaik kodukkirom

சரணம் 4 · Verse 4

ஏசுவுக்காய் இங்கே ஜீவி எவ்வேளையிலுமே,Esuvukkaai ingae jeevi evvaelaiyilumae,

ஏசுவுடன் மோட்ச வீட்டில்Esuvudan motcha veettil

என்றுமே வாழ்வாயே.Endrumae vaazhvaayae.