ப்ரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்;Priya Iyaesuvin saenai veerargal naam;
சேனை வீரர்கள் நாம்; சேனை வீரர்கள் நாம்;Saenai veerargal naam; saenai veerargal naam;
க்ருசைத் தோளில் சுமந்தே போகலாம் நாம்;Krusaith tholil sumandhae pogalaam naam;
சேனை வீரர்கள் நாம்; சேனை வீரர்கள் நாம்.Saenai veerargal naam; saenai veerargal naam.
நம் தேவன் சமாதான கர்த்தர் தாமே;Nam Devan samaadhaana Karththar thaamae;
நம் சர்வாயுதவர்க்கம் தாழ்மைதானே;Nam sarvaayudhavarkkam thaazhmaidhaanae;
நம்மைக் காத்திடும் ஆத்ம சகாயர் அவர்.Nammaik kaaththidum aathma sagaayar avar.
சேனை வீரர்கள் நாம்;Saenai veerargal naam;
சேனை வீரர்கள் நாம். – பிரியSaenai veerargal naam. – Piriya
ப்ரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்;Priya Iyaesuvin saenai veerargal naam;
சேனை வீரர்கள் நாம்; சேனை வீரர்கள் நாம்;Saenai veerargal naam; saenai veerargal naam;
க்ருசைத் தோளில் சுமந்தே போகலாம் நாம்;Krusaith tholil sumandhae pogalaam naam;
சேனை வீரர்கள் நாம்; சேனை வீரர்கள் நாம்.Saenai veerargal naam; saenai veerargal naam.
எப்போதுமே ஏசுவை த்யானிப்போமே;Eppodhumae Esuvai thyaanippomae;
எல்லோருமே ஜீவ்யத்தை த்யாகம் செய்வோம்;Ellorumae jeevyaththai thyaagam seivom;
அவர் அன்புக்காய் நம்மையே தத்தம் செய்வோம்.Avar anbukkaai nammaiyae thaththam seivom.
சேனை வீரர்கள் நாம்;Saenai veerargal naam;
சேனை வீரர்கள் நாம். – பிரியSaenai veerargal naam. – Piriya
ப்ரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்;Priya Iyaesuvin saenai veerargal naam;
சேனை வீரர்கள் நாம்; சேனை வீரர்கள் நாம்;Saenai veerargal naam; saenai veerargal naam;
க்ருசைத் தோளில் சுமந்தே போகலாம் நாம்;Krusaith tholil sumandhae pogalaam naam;
சேனை வீரர்கள் நாம்; சேனை வீரர்கள் நாம்.Saenai veerargal naam; saenai veerargal naam.
நம் ஏசுவின் அன்புக்காய் இறந்திடுவோம்;Nam Esuvin anbukkaai irandhiduvom;
புல் பூண்டுமேயானாலும் புசித்திடுவோம்;Pul poondumaeyaanaalum pusiththiduvom;
முன்னால் வைத்த காலைப்Munnaal vaiththa kaalaip
பின்னால் வைக்கமாட்டோம்;Pinnaal vaikkamaattom;
சேனை வீரர்கள் நாம்;Saenai veerargal naam;
சேனை வீரர்கள் நாம். – பிரியSaenai veerargal naam. – Piriya
ப்ரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்;Priya Iyaesuvin saenai veerargal naam;
சேனை வீரர்கள் நாம்; சேனை வீரர்கள் நாம்;Saenai veerargal naam; saenai veerargal naam;
க்ருசைத் தோளில் சுமந்தே போகலாம் நாம்;Krusaith tholil sumandhae pogalaam naam;
சேனை வீரர்கள் நாம்; சேனை வீரர்கள் நாம்.Saenai veerargal naam; saenai veerargal naam.
இதொன்றே ரட்சண்ய வழி என்றுணர்ந்தோம்;Idhondrae ratchanya vazhi endrunarndhom;
இதை இருதயத்தில் இறுகIdhai irudhayaththil iruga
இணைத்து விட்டோம்; ஒன்றில் உயிர்Inaiththu vittom; ondril uyir
வாழ்வோம்; இன்றேல் உயிர் விடுவோம்;Vaazhvom; indrael uyir viduvom;
சேனை வீரர்கள் நாம்Saenai veerargal naam