Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #572

பாவப் பாரமே கொண்டு

The Glory of the Cross · Paavap paaramae kondu

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பாவப் பாரமே கொண்டு,Paavap paaramae kondu,

துர்க்குணத்தால் நிறைந்து,Thurkkunaththaal niraindhu,

சாப இருளில் நஷ்டத்தை அடைந்தேன்,Saapa irulil nashtaththai adaindhaen,

இன்பச் சத்தத்தைக் கேட்டு,Inbach saththaththaik kaettu,

ஏசுவண்டையே செல்வேன்.Esuvandaiyae selvaen.

அன்பாகவே இளைப்பாறுதல் தந்தார்.Anbaagavae ilaippaarudhal thandhaar.

க்ருசண்டை, க்ருசண்டை,Krusandai, krusandai,

குற்றங் குறையெல்லாம் குலைத்தே விட்டார்;Kutran kuraiyellaam kulaiththae vittaar;

எல்லாப் பாவம் நீங்கின; இருள் ஒளியாயின;Ellaap paavam neengina; irul oliyaayina;

ஏற்றுக் கொண்டேன் ஏசுவைக் குருசண்டை.Etruk kondaen Esuvaik kurusandai.

சரணம் 2 · Verse 2

தினம் போகிறேன் அங்கே,Thinam pogiraen angae,

புது ஜீவன் பெறவே;Pudhu jeevan peravae;

இலவச க்ருபையாலே சந்தித்தார்;Ilavasa krupaiyaalae sandhiththaar;

ஈனச் சோதனை வந்தால்Eenach sodhanai vandhaal

அதை ஜெயித்திடவே,Adhai jeyiththidavae,

மனத்தாழ்மையானManaththaazhmaiyaana

ஜெபத்தைச் செய்வேன்.Jepaththaich seivaen.

சரணம் 3 · Verse 3

ஜீவியத்தில் வறட்சி, வந்து வாதிக்கும் போதுJeeviyaththil varatchi, vandhu vaadhikkum podhu

ஆவியாலே சிலுவையை நோக்குவேன்!Aaviyaalae siluvaiyai nokkuvaen!

பாவிக்காகவே ஏசு பட்டPaavikkaagavae Esu patta

பாட்டைப் பார்க்கையில்,Paattaip paarkkaiyil,

மேவிச்சுமக்க பெலனை அடைவேன்.Maevichumakka pelanai adaivaen.

சரணம் 4 · Verse 4

ஆத்மா அங்கலாய்ப்பிலே,Aathmaa angalaaippilae,

அவர் பக்கமே நிற்பேன்,Avar pakkamae nirpaen,

அந்தோ அடியேனுக் காறுதல் செய்வார்;Andho adiyaenuk kaarudhal seivaar;

ஒப்புக் கொடுப்பாயானால்,Oppuk koduppaayaanaal,

ஜீவனையே பெறுவாய்;Jeevanaiyae peruvaai;

எப்பொழுதுமே தப்பாமல் இருப்பாய்.Eppozhudhumae thappaamal iruppaai.