திரும்பு, திரும்பு, ஏன் சாக வேண்டும்?Thirumbu, thirumbu, en saaga vaendum?
கர்த்தர் இரக்கத்தால் சமீபிக்கிறார்;Karththar irakkaththaal sameepikkiraar;
“ வா ” என்கிறார்; ஏசுவும் சுத்தாவியும,“ Vaa ” engiraar; Esuvum suththaaviyuma,
ரட்சிப்பைக் கொடுக்கக் காத்து நிற்கிறார்.Ratchippaik kodukkak kaaththu nirkiraar.
உனது இதயம் சீர் அடையுமாUnadhu idhayam seer adaiyumaa
நீ கால தாமதம் செய்து நிற்பதால்?Nee kaala thaamadham seidhu nirpadhaal?
நிர்ப்பந்தமான பாவியாயினும் வா,Nirppandhamaana paaviyaayinum vaa,
ரட்சண்ய ஊற்று இங்கே ஓடுவதால்.Ratchanya ootru ingae oduvadhaal.
பசியால் வருத்தி நிற்பதெதற்கு?Pasiyaal varuththi nirpadhedharku?
ஏசுவின் அன்புதான் உனக்குத் தேவை;Esuvin anbudhaan unakkuth Deva;
நீ இன்னம் சந்தேகிப்பது எதற்கு?Nee innam sandhaegippadhu edharku?
ஆராய்ந்து பார் மட்டற்ற கிருபையை.Aaraaindhu paar mattatra kirupaiyai.