இரவில் ஓர் போதகன் ஏசுவிடம்Iravil or podhagan Esuvidam
இரட்சண்ய சத்யம் அறியக் கேட்க,Iratchanya sathyam ariyak kaetka,
கூறினார் தெளிவாய் மறு பிறப்பைKoorinaar thelivaai maru pirappai
ஏசு நல் ஆண்டவர்.Esu nal Aandavar.
மறுபடியுமாய் நீ பிறக்க வேண்டும்;Marupadiyumaai nee pirakka vaendum;
நான் மெய்யாக மெய்யாகச்Naan meiyaaga meiyaagach
சொல்லுகிறேன்; நீ பிறக்க வேண்டும்.Sollugiraen; nee pirakka vaendum.
மனுப் புத்ரனே மன்னவர் போதித்தManup puthranae mannavar podhiththa
மறு பிறப்பை மறவாது ஜீவி;Maru pirappai maravaadhu jeevi;
பண்பாய் மொழிந்த பரன் வார்த்தை சத்யம்Panbaai mozhindha paran vaarththai sathyam
பயன் பெறவே செய்.Bayan peravae sei.
மகிமையான இளைப்பாறல் உண்டுMagimaiyaana ilaippaaral undu
மா துதி கீதம் மீட்கப் பட்டோரோடு;Maa thudhi geetham meetkap pattorodu;
மறுபடியும் நீ பிறந்தால் நித்யMarupadiyum nee pirandhaal nithya
ஜீவனே உனக்கு.Jeevanae unakku.