அழைக்கிறார், அழைக்கிறார் இதோAzhaikkiraar, azhaikkiraar idho
நீயும் வா உன்றன் நேசர்Neeyum vaa undran Naesar
ஆவலாய் அழைக்கிறார் – இதோAavalaai azhaikkiraar – idho
பாவத்தை ஏற்றவர், பலியாய் மாண்டவர்,Paavaththai etravar, baliyaai maandavar,
கல்வாரியின் மேட்டினில்Kalvaariyin maettinil
கண்கொள்ளாத காட்சியே.Kangollaadha kaatchiyae.
கண்டிடும், வேண்டிடும்,Kandidum, vaendidum,
பாவப்பாரம் நீங்கிடும் – அழைPaavappaaram neengidum – azhai
அழைக்கிறார், அழைக்கிறார் இதோAzhaikkiraar, azhaikkiraar idho
நீயும் வா உன்றன் நேசர்Neeyum vaa undran Naesar
ஆவலாய் அழைக்கிறார் – இதோAavalaai azhaikkiraar – idho
நோயையும் ஏற்றவர். பேயையும் வென்றவர்.Noyaiyum etravar. Paeyaiyum vendravar.
நேசர் உன்றன் நோய்களைNaesar undran noigalai
நிச்சயமாய்த் தீர்த்தாரே.Nichayamaaith theerththaarae.
நோயுற்ற உன்னையேNoyutra unnaiyae
நேயமாய் அழைக்கிறார். - அழைNaeyamaai azhaikkiraar. - Azhai
அழைக்கிறார், அழைக்கிறார் இதோAzhaikkiraar, azhaikkiraar idho
நீயும் வா உன்றன் நேசர்Neeyum vaa undran Naesar
ஆவலாய் அழைக்கிறார் – இதோAavalaai azhaikkiraar – idho
துன்பம் சகித்தவர்; துயரடைந்தவர்;Thunbam sagiththavar; thuyaradaindhavar;
இன்னலுற்ற உன்னையேInnalutra unnaiyae
அண்ணல் ஏசழைக்கிறார்.Annal esazhaikkiraar.
துன்புறும் நெஞ்சமேThunburum nenjamae
துரிதமாக வாராயோ – அழைThuridhamaaga vaaraayo – azhai
அழைக்கிறார், அழைக்கிறார் இதோAzhaikkiraar, azhaikkiraar idho
நீயும் வா உன்றன் நேசர்Neeyum vaa undran Naesar
ஆவலாய் அழைக்கிறார் – இதோAavalaai azhaikkiraar – idho
அந்தக் கேடடைந்தார்; அழகற்றுத்Andhak kaedadaindhaar; azhagatruth
தோன்றினார், சொந்தமாகச் சேர்த்திடThondrinaar, sondhamaagach saerththida
இந்தப் பாடடைந்தாரே.Indhap paadadaindhaarae.
நிந்திக்கும் உன்னையும்Nindhikkum unnaiyum
சந்திப்பார் நீ வாராயோ? – அழைSandhippaar nee vaaraayo? – Azhai