Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #576

யாரை நான் புகழுவேன்

Whom Shall I Praise · Yaarai naan pugazhuvaen

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

யாரை நான் புகழுவேன்?Yaarai naan pugazhuvaen?

யாரை நான் அறிகிறேன்?Yaarai naan arigiraen?

என் கதியும் பங்கும் யார்?En kadhiyum pangum yaar?

நான் பாராட்டும் மேன்மை யார்?Naan paaraattum maenmai yaar?

தெய்வ ஆட்டுக்குட்டிதான்.Theiva aattukkuttidhaan.

சரணம் 2 · Verse 2

யார் நான் நிற்கும் கன்மலை?Yaar naan nirkum kanmalai?

யார் என் திட நம்பிக்கை?Yaar en thida nambikkai?

குற்றத்தைச் சுமந்தோர் யார்?Kutraththaich sumandhor yaar?

தெய்வ நேசம் தந்தோர் யார்?Theiva naesam thandhor yaar?

தெய்வ ஆட்டுக்குட்டிதான்.Theiva aattukkuttidhaan.

சரணம் 3 · Verse 3

என்றன் ப்ராண பெலன் யார்?Endran praana pelan yaar?

ஆத்துமத்தின் சாரம் யார்?Aaththumaththin saaram yaar?

யாரால் பாவி நீதிமான்?Yaaraal paavi needhimaan?

யாரால் தெய்வப்பிள்ளை நான்?Yaaraal theivappillai naan?

தெய்வ ஆட்டுக்குட்டியால்.Theiva aattukkuttiyaal.

சரணம் 4 · Verse 4

இயேசுதான் என் ஞானமேIyaesudhaan en gnaanamae

அவர் என் சங்கீதமே,Avar en sangeethamae,

நீங்களும் புகழுங்கள்,Neengalum pugazhungal,

அவரைப் பின் செல்லுங்கள்Avaraip pin sellungal

தெய்வ ஆட்டுக்குட்டியை.Theiva aattukkuttiyai.