உம்மைத் துதிக்கிறோம்;Ummaith thudhikkirom;
யாவுக்கும் வல்ல பிதாவே;Yaavukkum valla Pithaavae;
உம்மைப் பணிகிறோம்,Ummaip panigirom,
ஸ்வாமி, ராஜாதி ராஜாவே;Swaami, raajaadhi raajaavae;
உமது மா மகிமைக்காக, கர்த்தா,Umadhu maa magimaikkaaga, Karththaa,
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.Sthoththiram sollugiromae.
கிறிஸ்துவே, இரங்கும்;Kiristhuvae, irangum;
சுதனே கடன் செலுத்தி,Sudhanae kadan seluththi,
லோகத்தின் பாவத்தை நீக்கிடும்Logaththin paavaththai neekkidum
தெய்வாட்டுக்குட்டி;Theivaattukkutti;
எங்கள் மனுகேளும்; பிதாவினதுEngal manugaelum; Pithaavinathu
ஆசனத்தோழா, இரங்கும்.Aasanaththozhaa, irangum.
நித்ய பிதாவின் மகிமையில் ஏசுவே, நீரேNithya Pithaavin magimaiyil Esuvae, neerae
பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரேParisuththaaviyodaegamaai aalugireerae
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்,Egamaai neer archikkappadugireer,
உன்னத கர்த்தரே. ஆமென்.Unnadha Karththarae. Aamen.