Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #578

ஆண்டவா! ப்ரசன்னமாகி

God is Here and That to Bless Us · Aandavaa! Prasannamaagi

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆண்டவா! ப்ரசன்னமாகிAandavaa! Prasannamaagi

ஜீவன் ஊதி எழுப்பும்Jeevan oodhi ezhuppum

ஆசை காட்டும் தாசர் மீதில்Aasai kaattum thaasar meedhil

ஆசீர்வாதம் ஊற்றிடும்.Aaseervaadham ootridum.

அருள்மாரி எங்கள் பேரில்Arulmaari engal paeril

வருஷிக்கப் பண்ணுவீர்;Varushikkap pannuveer;

ஆசையோடு நிற்கிறோமே,Aasaiyodu nirkiromae,

ஆசீர்வாதம் ஊற்றுவீர்.Aaseervaadham ootruveer.

சரணம் 2 · Verse 2

தேவரீரின் பாதத்தண்டைDevareerin paadhaththandai

ஆவலோடே கூடினோம்;Aavalodae koodinom;

உந்தன் திவ்ய அபிஷேகம்Undhan dhivya apishaegam

நம்பி நாடி அண்டினோம்.Nambi naadi andinom.

சரணம் 3 · Verse 3

ஆண்டவா! மெய் பக்தர் செய்யும்Aandavaa! Mei bakthar seiyum

வேண்டுகோளைக் கேட்கிறீர்;Vaendugolaik kaetkireer;

அன்பின் ஜ்வாலை எங்கள் நெஞ்சில்Anbin jvaalai engal nenjil

இன்று மூட்டி நிற்கிறீர்.Indru mootti nirkireer.

சரணம் 4 · Verse 4

தாசர் தேடும் அபிஷேகம்Thaasar thaedum apishaegam

ஏசுவே கடாட்சியும்;Esuvae kadaatchiyum;

பெந்தே கொஸ்தின் திவ்ய ஈவைPendhae kosthin dhivya eevai

தந்து ஆசீர்வதியும்.Thandhu aaseervadhiyum.