களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;Kaligooruvom, Karththar nam patchamae;
தம் ரத்தத்தால் நம்மை மீட்டTham raththaththaal nammai meetta
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே.Avar namakku yaavilum ellaamae.
எப்பாவம் பயம் நீக்குவார்.Eppaavam bayam neekkuvaar.
கர்த்தர் நம் பட்சம்; கர்த்தர் நம்மோடுKarththar nam patcham; Karththar nammodu
கர்த்தர் சகாயர்; யார் எதிர்க்க வல்லோர்?Karththar sagaayar; yaar edhirkka vallor?
யார்? யார்? யார்?Yaar? Yaar? Yaar?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?Yaar edhirkka vallor? Yaar vallor?
திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்Thidanadaivom, theemai maerkolluvom
கர்த்தாவின் வல்ல கரத்தால்;Karththaavin valla karaththaal;
உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,Unmai bakthiyaai naadorum jeevippom,
அவரே திடன் ஆகையால்.Avarae thidan aagaiyaal.
வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய்;Vaakkai nambuvom urudhi mozhiyaai;
க்றிஸ்துவில் –ஆம், ஆமென்– என்றே.Kristhuvil –aam, Aamen– endrae.
பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்Boomi ozhindhum endrum urudhiyaai
நிலைக்கும்; இது மெய் மெய்யே.Nilaikkum; idhu mei meiyae.
நிலைத்திருப்போம், கர்த்தரின் கட்டினில்;Nilaiththiruppom, Karththarin kattinil;
அதால் நித்ய ஜீவன் உண்டாம்;Adhaal nithya jeevan undaam;
பற்றும் ஏழையைத் தம் வல்லகரத்தில்Patrum ezhaiyaith tham vallagaraththil
வைத்தென்றும் பாதுகாப்பாராம்.Vaiththendrum paadhugaappaaraam.