இந்த அருள் காலத்தில்,Indha arul kaalaththil,
கர்த்தரே, உம் பாதத்தில்Karththarae, um paadhaththil
பணிவோம் முழந்தாளில்.Panivom muzhandhaalil.
தீர்ப்பு நாள் வரும்முன்னே,Theerppu naal varummunnae,
எங்கள் பாவம் உணர்ந்தே,Engal paavam unarndhae,
கண்ணீர் சிந்த ஏவுமே.Kanneer sindha evumae.
மோட்ச வாசல், ஏசுவே,Motcha vaasal, Esuvae,
பூட்டும்முன் எம் பேரிலேPoottummun em paerilae
தூய ஆவி ஊற்றுமே.Thooya aavi ootrumae.
உந்தன் ரத்த வேர்வையால்,Undhan raththa vaervaiyaal,
செய்த மா மன்றாட்டினால்,Seidha maa mandraattinaal,
சாகச் சம்மதித்ததால்.Saagach sammadhiththadhaal.
சீயோன் நகர்க்காய்க் கண்ணீர்Seeyon nagarkkaaik kanneer
விட்டதாலும், தேவரீர்,Vittadhaalum, Devareer,
எங்கள் மேல் இரங்குவீர்.Engal mael iranguveer.
நாங்கள் உம்மைக் காணவே,Naangal ummaik kaanavae,
அருள் காலம் போம் முன்னேArul kaalam pom munnae
தஞ்சம் ஈயும் இயேசுவே.Thanjam eeyum Iyaesuvae.