Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #59

சுவாமி, ஆமென்! சுவாமி, ஆமென்

Suvaami, Aamen! Suvaami, Aamen

ஆராதனை முடிவு · Close Of Worship · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வானோர் வணங்கும் சர்வேசா!Vaanor vanangum sarvaesaa!

விந்தைக் கிருபாசன வாசா!Vindhaik kirupaasana vaasaa!

கானான் பதி சங்கையின் ராசா!Kaanaan padhi sangaiyin raasaa!

கருணை பொழியும் ஏசுராசாKarunai pozhiyum Esuraasaa

பல்லவி · Chorus

சுவாமி, ஆமென்! சுவாமி, ஆமென்!Suvaami, Aamen! Suvaami, Aamen!

சுவாமி, ஆமென்.Suvaami, Aamen.

சரணம் 2 · Verse 2

பரமண்டலத்தைத் திறந்தீரே!Paramandalaththaith thirandheerae!

பாவிகளுக்காய்ப் பிறந்தீரே!Paavigalukkaaip pirandheerae!

தரைமண்டலத்தைப் புரந்தீரே!Tharaimandalaththaip purandheerae!

தயவா யுயிரைத் தந்தீரே – சுவாமிDhayavaa yuyiraith thandheerae – suvaami

பல்லவி · Chorus

சுவாமி, ஆமென்! சுவாமி, ஆமென்!Suvaami, Aamen! Suvaami, Aamen!

சுவாமி, ஆமென்.Suvaami, Aamen.

சரணம் 3 · Verse 3

சத்திய பாதையும் ஜீவனுமாய்,Saththiya paadhaiyum jeevanumaai,

சற்குருவும் நல் மேய்ப்பனுமாய்,Sarkuruvum nal maeippanumaai,

சுத்த ஞான வைத்தியராய்,Suththa gnaana vaiththiyaraai,

சிறந்தென் நாளும் அருள் புரிவீர் – சுவாமிSirandhen naalum arul puriveer – suvaami

பல்லவி · Chorus

சுவாமி, ஆமென்! சுவாமி, ஆமென்!Suvaami, Aamen! Suvaami, Aamen!

சுவாமி, ஆமென்.Suvaami, Aamen.

சரணம் 4 · Verse 4

இரங்கும் இரங்கும் பராபரமே!Irangum irangum Paraaparamae!

எங்கும் இருக்கும் நிராகரமே!Engum irukkum niraagaramae!

திரங்க ளளிக்கும் சுந்தரமே!Thiranga lalikkum sundharamae!

தினமு மடியோர் மந்திரமே – சுவாமிThinamu madiyor mandhiramae – suvaami

பல்லவி · Chorus

சுவாமி, ஆமென்! சுவாமி, ஆமென்!Suvaami, Aamen! Suvaami, Aamen!

சுவாமி, ஆமென்.Suvaami, Aamen.