ஆத்மமே, உன் ஆண்டவரின்Aathmamae, un Aandavarin
திருப்பாதம் பணிந்து,Thiruppaadham panindhu,
மீட்பு, சுகம், ஜீவன் அருள்Meetpu, sugam, jeevan arul
பெற்றதாலே துதித்து,Petradhaalae thudhiththu,
அல்லேலூயா, என்றென்றைக்கும்Alleluyaa, endrendraikkum
நித்ய நாதரைப் போற்றுNithya Naatharaip potru
நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயைNam Pithaakkal thaazhvil petra dhayai
நன்மைக்காய்த் துதி;Nanmaikkaaith thudhi;
கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும்Kopangondum arul eeyum endrum
மாறாதோர் துதி;Maaraadhor thudhi;
அல்லேலூயா, அவர் உண்மை மாAlleluyaa, avar unmai maa
மகிமையாம், துதி.Magimaiyaam, thudhi.
தந்தைபோல் மா தயை உள்ளோர்;Thandhaipol maa dhayai ullor;
நீச மண்ணோர் நம்மையேNeesa mannor nammaiyae
அன்பின் கரம் கொண்டு தாங்கிAnbin karam kondu thaangi
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே:Maatraar veezhththik kaappaarae:
அல்லேலூயா, இன்னும் அவர்Alleluyaa, innum avar
அருள் விரிவானதே.Arul virivaanadhae.
என்றும் நின்றவர் சமுகம்Endrum nindravar samugam
போற்றும் தூதர் கூட்டமே;Potrum thoodhar koottamae;
நாற்றிசையும் நின்றெழுந்துNaatrisaiyum nindrezhundhu
பணிவீர் நீர் பக்தரே;Paniveer neer baktharae;
அல்லேலூயா, அனைவோரும்Alleluyaa, anaivorum
அன்பின் தெய்வம் போற்றுமே.Anbin theivam potrumae.