Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #582

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

Prayer · Jepaththaik kaetkum engal Deva

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவாJepaththaik kaetkum engal Deva

ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்Jepaththin vaanjai thandharulum

ஜெபத்திலே தரித்திருந்துJepaththilae thariththirundhu

ஜெபத்தின் மேன்மை காணச்செய்வீர்.Jepaththin maenmai kaanacheiveer.

ஜெபமே ஜீவன்,ஜெபம் ஜெயம்,Jepamae jeevan,jepam jeyam,

ஜீவியத்திற்கு இதுவே சட்டம்.Jeeviyaththirku idhuvae sattam.

சரணம் 2 · Verse 2

ஊக்கத்துடனே ஓர் முகமாய்Ookkaththudanae or mugamaai

வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டுVaakkuththaththaththaip patrikkondu

நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி,Nokkaththai ellaam naermaiyaakki,

கேட்கும்படி கிருபை செய்வீர்.Kaetkumbadi kirupai seiveer.

சரணம் 3 · Verse 3

ஆகாத நோக்கம் சிந்தனையைAagaadha nokkam sindhanaiyai

அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டுAgatrum engal nenjai vittu

வாகானதாக்கும் மனம் எல்லாம்Vaagaanadhaakkum manam ellaam

வல்லமையோடு வேண்டிக்கொள்வோம்Vallamaiyodu vaendikkolvom

சரணம் 4 · Verse 4

இடைவிடாமல் ஜெபம் செய்யIdaividaamal jepam seiya

இடையூறெல்லாம் நீக்கி விடும்Idaiyoorellaam neekki vidum

சடைப்பில்லாமல் உன்றன் பாதம்Sadaippillaamal undran paadham

கடைசி மட்டும் காத்திருப்போம்.Kadaisi mattum kaaththiruppom.