Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #583

அன்பான மேய்ப்பன் ஏசு

Jesus the Loving Shepherd · Anbaana maeippan Esu

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அன்பான மேய்ப்பன் ஏசுAnbaana maeippan Esu

உன்னை அழைக்கிறார்.Unnai azhaikkiraar.

அவரின் மந்தையிலேAvarin mandhaiyilae

உன்னைக் கொண்டு சேர்ப்பார்.Unnaik kondu saerppaar.

உன் வாலிபத்தின் முழு திடப் பெலத்தோடேUn vaalipaththin muzhu thidap pelaththodae

அவரின் மந்தையில் சேர் நீதியின் பாதையில்.Avarin mandhaiyil saer needhiyin paadhaiyil.

உருக்கமாய் அவர் அழைக்கிறார்:Urukkamaai avar azhaikkiraar:

நாடோடி, நாடோடி என்னிடம் வா.Naadodi, naadodi ennidam vaa.

அதோ அவர் அங்கு நிற்கிறாரே,Adho avar angu nirkiraarae,

அருமை மீட்பர் ஏசு.Arumai Meetpar Esu.

சரணம் 2 · Verse 2

அன்பான மேய்ப்பன் ஏசுAnbaana maeippan Esu

உனக்காய் மரித்தார்Unakkaai mariththaar

என்னிடம் வா நாடோடி என்று அழைக்கிறார்Ennidam vaa naadodi endru azhaikkiraar

காக்கிற மேய்ப்பனிடம், நீ சீக்கிரம் சேர்வாய்Kaakkira maeippanidam, nee seekkiram saervaai

அவரின் மந்தையில் நீ ஓய்ந்திளைப்பாறச்சேர்Avarin mandhaiyil nee oindhilaippaarachaer

சரணம் 3 · Verse 3

சுணங்குதல் அஞ்ஞானம் ஓநாய்கள் வெளியேSunangudhal agngnaanam onaaigal veliyae

ஆட்டையும் குட்டியையும் கொல்லவே தேடுதேAattaiyum kuttiyaiyum kollavae thaedudhae

அன்பான மேய்ப்பன்Anbaana maeippan

ஏசு உன்னை அழைக்கிறார்Esu unnai azhaikkiraar

அவரின் பாதையில் சேர் அங்கே அடைக்கலம்Avarin paadhaiyil saer angae adaikkalam