எப்போதும் ஏசு நாதா,Eppodhum Esu Naathaa,
உம்மைப்பின்பற்றுவேன்Ummaippinbatruvaen
என்றே தீர்மானமாகEndrae theermaanamaaga
நான் வாக்குக் கொடுத்தேன்.Naan vaakkuk koduththaen.
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்;Neer ennaith thaangik kaappeer;
அப்போது அஞ்சிடேன்.Appodhu anjidaen.
முன் சென்று பாதை காட்டும்;Mun sendru paadhai kaattum;
நான் வழிதவறேன்.Naan vazhidhavaraen.
பூலோக இன்பம், செல்வம்,Boologa inbam, selvam,
வீண் ஆசாபாசத்தால்Veen aasaapaasaththaal
என் ஆத்மா மயங்காமல்En aathmaa mayangaamal
தெய்வீகப் பெலத்தால்Theiveegap pelaththaal
தீங்கணுகாமல் காரும்,Theenganugaamal kaarum,
மா வல்ல ரட்சகா!Maa valla Ratchagaa!
நீர் துணை நின்று தாங்கும்,Neer thunai nindru thaangum,
என் அருள் நாயகா!En arul naayagaa!
ஆங்காரம் சுயசித்தம்Aangaaram suyasiththam
தகாத சிந்தையால்Thagaadha sindhaiyaal
என் ஆத்மா தடுமாறிEn aathmaa thadumaari
நான் பெலன் குன்றினால்Naan pelan kundrinaal
நீர் பேசும், அருள் நாதா!Neer paesum, arul Naathaa!
கொந்தளிப்படங்கும்;Kondhalippadangum;
உம் நேசச் சத்தம் கேட்டுUm naesach saththam kaettu
என் ஆவி மகிழும்.En aavi magizhum.
பின்பற்றினால் விண் வீட்டில்Pinbatrinaal vin veettil
பேரின்பம் பெறுவீர்Paerinbam peruveer
என்றே உம் சீஷர் நோக்கி,Endrae um seeshar nokki,
நீர் வாக்கு அளித்தீர்.Neer vaakku aliththeer.
அவ்வருள் வாக்கை நம்பிAvvarul vaakkai nambi
இவ்வேழை அடியேன்Ivvaezhai adiyaen
இதோ பின்செல்வேன்Idho pinselvaen
என்று ப்ரதிக்னை பண்ணினேன்.Endru pradhiknai panninaen.
ஓயாமல் பெலன் தாரும்;Oyaamal pelan thaarum;
உம் அடிச்சுவட்டில்Um adichuvattil
கால் வைத்து நடந்தேகி,Kaal vaiththu nadandhaegi,
நான் யாத்ரை செய்கையில்,Naan yaathrai seigaiyil,
நீர் வழி காட்டி, என்னைக்Neer vazhi kaatti, ennaik
கைதாங்கி வருவீர்;Kaidhaangi varuveer;
அப்பாலே மோட்ச வீட்டில்Appaalae motcha veettil
பேர் வாழ்வை அருள்வீர்.Paer vaazhvai arulveer.