Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #585

காட்டில் கலங்கித் திரியும் பரதேசி

How Sweet are the Tiding · Kaattil kalangith thiriyum paradhaesi

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

காட்டில் கலங்கித் திரியும் பரதேசிKaattil kalangith thiriyum paradhaesi

காதுக்கோர் இனிய செய்தி;Kaadhukkor iniya seidhi;

அதி சீக்ரம் வருவார்; ஏசு வருவார்;Adhi seekram varuvaar; Esu varuvaar;

அதி சீக்ரம் ராஜ்யம் சேர்வோம்.Adhi seekram raajyam saervom.

ஆம், வாறார், வாறார் மகிமையோடும்Aam, vaaraar, vaaraar magimaiyodum

மாட்சியோடும் மேகமீதில்Maatchiyodum maegameedhil

பக்தர்களைக் காத்து ஆட்சி செய்திட,Bakthargalaik kaaththu aatchi seidhida,

பக்தர் மனம் களிகூர்ந்திட.Bakthar manam kaligoorndhida.

சரணம் 2 · Verse 2

பாசி படிந்து உறங்கும் கல்லறைகள்Paasi padindhu urangum kallaraigal

வான் பேரோசையில் திறக்கும்.Vaan paerosaiyil thirakkum.

ஆழியில் ஆழ்ந்திட்டவர் உயிர்த்திடுவார்.Aazhiyil aazhndhittavar uyirththiduvaar.

பூமியில் மீண்டும் வாழ்வாரே.Boomiyil meendum vaazhvaarae.

சரணம் 3 · Verse 3

ஏதேன், இழந்த சோலை, மாளிகை பெறEdhaen, izhandha solai, maaligai pera

ராஜன் முன் கூடிப் பணிவர்Raajan mun koodip panivar

நான்கு திசையிலிருந்து மீட்கப்பட்டோர்Naangu thisaiyilirundhu meetkappattor

மீட்பின் இன்ப கானம் பாடி.Meetpin inba kaanam paadi.

சரணம் 4 · Verse 4

ஜெய்! பாடுவோம் கீதம். ஆமென்! அல்லேலூயா!Jei! Paaduvom geetham. Aamen! Alleluyaa!

சேர்வோம் சீக்ரம் தேவ ராஜ்யம்Saervom seekram Deva raajyam

விழிப்புடன் வாஞ்சையுடன் இருந்திட்டால்Vizhippudan vaanjaiyudan irundhittaal

முடி சூட்டி மகிமையில்.Mudi sootti magimaiyil.