வந்திடுவாய் இயேசுவண்டை,Vandhiduvaai Iyaesuvandai,
சிந்தனை செய்து நின்றிடாதே.Sindhanai seidhu nindridaadhae.
பெலவீனனோ? நீ அறிவீனனோ?Pelaveenano? Nee ariveenano?
காலம் கடத்தாமல் வந்திடுவாயே.Kaalam kadaththaamal vandhiduvaayae.
– வந்திடுவாய்– Vandhiduvaai
பரிசுத்த வாழ்வை நீ காணலாம்Parisuththa vaazhvai nee kaanalaam
இனிதன்பு பக்தியில் வாழலாம் – (2)Inidhanbu bakthiyil vaazhalaam – (2)
இன்னும் வா என்கிறார் அன்பினிலேInnum vaa engiraar anbinilae
காரும் இரட்சண்யம் கண்டிட வாராய்.Kaarum iratchanyam kandida vaaraai.
– வந்திடுவாய்– Vandhiduvaai
வந்திடுவாய் இயேசுவண்டை,Vandhiduvaai Iyaesuvandai,
சிந்தனை செய்து நின்றிடாதே.Sindhanai seidhu nindridaadhae.
பாவம் இரத்தாம்பரம் ஆயினும்Paavam iraththaambaram aayinum
பஞ்சைப்போல் ஆக்கியே தீர்ப்பாரே – (2)Panjaippol aakkiyae theerppaarae – (2)
பாவம் எல்லாம் போக்கிடுவார்Paavam ellaam pokkiduvaar
பாவமன்னிப்பு இன்றே நீ பெற்றிடPaavamannippu indrae nee petrida
– வந்திடுவாய்– Vandhiduvaai
வந்திடுவாய் இயேசுவண்டை,Vandhiduvaai Iyaesuvandai,
சிந்தனை செய்து நின்றிடாதே.Sindhanai seidhu nindridaadhae.