லவோதிக்கேயா சபைக்குLavodhikkaeyaa sapaikku
தேவ எச்சரிப்பின் தூதுDeva echarippin thoodhu
அனலாயிரு, இல்லை குளிராயிருAnalaayiru, illai kuliraayiru
வெதுவெதுப்பாயிருந்தால் – உன்னைVedhuvedhuppaayirundhaal – unnai
வாந்தியே பண்ணிடுவார்.Vaandhiyae panniduvaar.
ஐசுவரியவானாக பொன் தருவேன்.Aisuvariyavaanaaga pon tharuvaen.
உடுத்திட வெண் வஸ்திரம் தருவேன்Uduththida ven vasthiram tharuvaen
கண்ணுக்கு கலிக்கம் இட்டுக்கொண்டுKannukku kalikkam ittukkondu
ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்புJaakkiradhaiyaayirundhu manandhirumbu
– அனலாயிரு.– Analaayiru.
லவோதிக்கேயா சபைக்குLavodhikkaeyaa sapaikku
தேவ எச்சரிப்பின் தூதுDeva echarippin thoodhu
அனலாயிரு, இல்லை குளிராயிருAnalaayiru, illai kuliraayiru
வெதுவெதுப்பாயிருந்தால் – உன்னைVedhuvedhuppaayirundhaal – unnai
வாந்தியே பண்ணிடுவார்.Vaandhiyae panniduvaar.
வாசற்படியில் நின்று தட்டுகிறேன்.Vaasarpadiyil nindru thattugiraen.
கதவைத் திறந்தால் வந்திடுவேன்.Kadhavaith thirandhaal vandhiduvaen.
போஜனம் பண்ணியே மகிழ்ந்திடுவேன்Pojanam panniyae magizhndhiduvaen
இப்போதே நீ திறந்திடுவாய் – அனலாயிரு.Ippodhae nee thirandhiduvaai – analaayiru.
லவோதிக்கேயா சபைக்குLavodhikkaeyaa sapaikku
தேவ எச்சரிப்பின் தூதுDeva echarippin thoodhu
அனலாயிரு, இல்லை குளிராயிருAnalaayiru, illai kuliraayiru
வெதுவெதுப்பாயிருந்தால் – உன்னைVedhuvedhuppaayirundhaal – unnai
வாந்தியே பண்ணிடுவார்.Vaandhiyae panniduvaar.
ஆதியும் அந்தமும் ஆனவர் நான்Aadhiyum andhamum aanavar naan
அனைத்து கிரியையும் அறிந்திடுவேன்Anaiththu kiriyaiyum arindhiduvaen
ஆமென் என்பவர் சொல்லுகிறதைAamen enbavar sollugiradhai
காதுள்ளவனெவனும் கேட்கக்கடவன்Kaadhullavanevanum kaetkakkadavan