ஊற்றண்டை சந்திப்பாயா நீ?Ootrandai sandhippaayaa nee?
அந்த ஜோதி நாட்டினில்?Andha jothi naattinil?
ஊற்றண்டை சந்திப்பாயா நீ?Ootrandai sandhippaayaa nee?
நம் கரம் அணைப்போமா?Nam karam anaippomaa?
மற்ற நண்பர் வரவேற்பர்.Matra nanbar varavaerpar.
நம்மை சந்தோஷிப்பிப்பர்.Nammai sandhoshippippar.
கீதங்கள் அங்கே பாடுவோம்.Geethangal angae paaduvom.
சந்திக்கலாமா உன்னை?Sandhikkalaamaa unnai?
ஆம் சந்திப்போம் அவ்வூற்றண்டைAam sandhippom avvootrandai
ஜொலிக்கும் அவ்வூற்றண்டைJolikkum avvootrandai
உன்னை அங்கு நான் சந்திப்பேன்Unnai angu naan sandhippaen
சந்திப்பேன் உன்னை அங்கே.Sandhippaen unnai angae.
ஊற்றண்டை சந்திப்பாயா நீ?Ootrandai sandhippaayaa nee?
உண்மை நான் அறியட்டும்.Unmai naan ariyattum.
புதிய நண்பரைக் காண்பேன்.Pudhiya nanbaraik kaanbaen.
இப்பூவிற்கு மேலாகIppoovirku maelaaga
இனிமையான கீதங்கள்Inimaiyaana geethangal
என் காதினில் தொனிக்கும்.En kaadhinil thonikkum.
விண் எனக்குப் பூர்த்தியாகும்.Vin enakkup poorththiyaagum.
உன்னை நான் அங்கே கண்டால்.Unnai naan angae kandaal.
ஊற்றண்டை சந்திப்பாயா நீ?Ootrandai sandhippaayaa nee?
உன்னை அங்கு காண்பேனா?Unnai angu kaanbaenaa?
அங்கு என் மீட்பரைக் காண்பேன்Angu en Meetparaik kaanbaen
நம்மை வரவேற்பாரே.Nammai varavaerpaarae.
அவ்வூற்றில் சந்திப்பார் என்னைAvvootril sandhippaar ennai
அணைப்பார் அவர் என்னைAnaippaar avar ennai
அவரின் ஜோதியைக் காண்பேன்Avarin jothiyaik kaanbaen
சந்திப்பாயா நீ என்னை?Sandhippaayaa nee ennai?