Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #589

நான் இங்கோர் அன்னியன் இவ்வுலகில்

I’m But a Stranger Here · Naan ingor anniyan ivvulagil

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நான் இங்கோர் அன்னியன் இவ்வுலகில்Naan ingor anniyan ivvulagil

லோகம் ஓர் பாழ்நிலம் விண் என் வீடுLogam or paazhnilam vin en veedu

துன்பங்கள் வருத்தங்கள் நிறைந்த லோகம்Thunbangal varuththangal niraindha logam

விட்டு என்று செல்வேன் விண் வீட்டிற்கு?Vittu endru selvaen vin veettirku?

சரணம் 2 · Verse 2

துன்பங்கள் கஷ்டங்கள் அங்கேயில்லைThunbangal kashtangal angaeyillai

வியாதி, மரணம் அங்கேயில்லைViyaadhi, maranam angaeyillai

சீக்கிரம் இக்கஷ்டம் பறந்து செல்லுமேSeekkiram ikkashtam parandhu sellumae

அஜ்ஜோதி நாட்டை நாம் சேரும் போது.Ajjothi naattai naam saerum podhu.

சரணம் 3 · Verse 3

அங்கென் மீட்பர் பக்கம் நான் ஜீவிப்பேன்.Angen Meetpar pakkam naan jeevippaen.

அவரைத் துதிப்பேன் என்றென்றைக்கும்.Avaraith thudhippaen endrendraikkum.

அங்கே நான் ஆவலாய் நேசிப்போரைக் கண்டுAngae naan aavalaai naesipporaik kandu

மகிழ்ந்து துதிப்பேன் அவ்விண் நாட்டில்.Magizhndhu thudhippaen avvin naattil.