Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #590

நதி போல் களிகூர்தல் பாயும்போதும்

When Peace Like a River · Nadhi pol kaligoordhal paayumbodhum

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நதி போல் களிகூர்தல் பாயும்போதும்Nadhi pol kaligoordhal paayumbodhum

துன்ப அலை மோதும் போதும்Thunba alai modhum podhum

எனக்கு என்ன நேரிட்டாலும், நீரேEnakku enna naerittaalum, neerae

என் துணை என்று சொல் ஆத்மாவே.En thunai endru sol aathmaavae.

சரணம் 2 · Verse 2

சாத்தான் என்னை ஆஸ்தியால் சோதித்தாலும்Saaththaan ennai aasthiyaal sodhiththaalum

நான் அவரை அண்டிச் சேர்வேன்.Naan avarai andich saervaen.

கிறிஸ்து என் நிர்ப்பந்த நிலைமையைKiristhu en nirppandha nilaimaiyai

அறிந்து மாண்டாரே எனக்காய்.Arindhu maandaarae enakkaai.

சரணம் 3 · Verse 3

என் பாவங்கள் யாவையும் சிலுவையில்En paavangal yaavaiyum siluvaiyil

எனக்காய் அவர் சுமந்தார்.Enakkaai avar sumandhaar.

நான் அவரில் விடுதலையானேனேNaan avaril vidudhalaiyaanaenae

போற்றுவேன் அவரின் அன்பையே.Potruvaen avarin anbaiyae.

சரணம் 4 · Verse 4

தேவனே, வானம் சுருள் போல் விலகிDevanae, vaanam surul pol vilagi

தூதரின் எக்காளச் சத்தம்Thoodharin ekkaalach saththam

தொனித்து எங்கள் ராஜா வரும் நாளைThoniththu engal raajaa varum naalai

காணச் செய்யும் எங்கள் பிதாவே.Kaanach seiyum engal Pithaavae.