கர்த்தாவே, போன ராவிலேKarththaavae, pona raavilae
இரக்கம் காண்பித்து,Irakkam kaanbiththu,
தற்காத்ததாலே உம்மையேTharkaaththadhaalae ummaiyae
துதித்தல் ஏற்றது.Thudhiththal etradhu.
இருளில் என்னை நீர் அன்பாய்,Irulil ennai neer anbaai,
எவ்விக்கினத்துக்கும்Evvikkinaththukkum
விலக்கிக் காத்திராவிட்டால்,Vilakkik kaaththiraavittaal,
பொல்லாங்கு நேரிடும்.Pollaangu naeridum.
நான் அதற்காகத் தோத்திரம்Naan adharkaagath thoththiram
செலுத்தி நிற்கிறேன்;Seluththi nirkiraen;
என்னில் நீர் கண்ட தப்பிதம்Ennil neer kanda thappidham
மன்னிக்கக் கேட்கிறேன்.Mannikkak kaetkiraen.
எந்நாளும் என்னைச் சத்துருEnnaalum ennaich saththuru
கெடுக்கப் பார்க்குமே,Kedukkap paarkkumae,
அநேகமான கண்ணிக்குAnaegamaana kannikku
விலக்கிக் காருமே.Vilakkik kaarumae.
சத்தியரே, இரக்கமாய்Saththiyarae, irakkamaai
என்னை நீர் இரட்சியும்;Ennai neer iratchiyum;
விழித்திருக்க மா அன்பாய்ப்Vizhiththirukka maa anbaaip
பலத்தைத் தந்திடும்.Palaththaith thandhidum.