என் ஜீவனின் மா ராஜனேEn jeevanin maa raajanae
நான் உமதடிமைNaan umadhadimai
எனக்காக நீர் அணிந்தEnakkaaga neer anindha
முள்முடி மறவேன்.Mulmudi maravaen.
கெத்சமனேயை மறவேன்,Kethsamanaeyai maravaen,
உம் துயரத்தை மறவேன்,Um thuyaraththai maravaen,
உம் அன்பை என்றும் மறவேன்Um anbai endrum maravaen
கல்வாரிக்கு நடத்தும்.Kalvaarikku nadaththum.
எனக்காக நீர் சுமந்தEnakkaaga neer sumandha
சிலுவை மறவேன்,Siluvai maravaen,
அம் மரத்தில் நீர் அடைந்தAm maraththil neer adaindha
பாடுகள் மறவேன்.Paadugal maravaen.
நீர் நித்திரை செய்தபோதுNeer niththirai seidhapodhu
தூதர் வந்து காவல்Thoodhar vandhu kaaval
செய்த வெறும் கல்லறையைSeidha verum kallaraiyai
எனக்குக் காண்பியும்.Enakkuk kaanbiyum.
நாள்தோறும் என் சிலுவையைNaaldhorum en siluvaiyai
உமக்காய்ச் சுமப்பேன்.Umakkaaich sumappaen.
பாதை துயரமாகிலும்Paadhai thuyaramaagilum
நான் செல்வேன் உம்முடன்.Naan selvaen ummudan.