Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #592

காலம் இது கடைக்காலம் இது

Kaalam idhu kadaikkaalam idhu

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

காலம் இது கடைக்காலம் இது.Kaalam idhu kadaikkaalam idhu.

கர்த்தரின் வருகைக்குக் காலம் இது.Karththarin varugaikkuk kaalam idhu.

இன்றே நீ இரட்சிப்பு அடைந்திடIndrae nee iratchippu adaindhida

கிருபையின் காலமிதுKirupaiyin kaalamidhu

சரணம் 1 · Verse 1

காலத்தின் அருமையை உணர்ந்து நீயும்Kaalaththin arumaiyai unarndhu neeyum

கிறிஸ்துவின் பாதத்தண்டைKiristhuvin paadhaththandai

வந்தடையத்தக்க சமயமிதுVandhadaiyaththakka samayamidhu

வீணாகக் கழித்திடாதே – காலம்Veenaagak kazhiththidaadhae – kaalam

பல்லவி · Chorus

காலம் இது கடைக்காலம் இது.Kaalam idhu kadaikkaalam idhu.

கர்த்தரின் வருகைக்குக் காலம் இது.Karththarin varugaikkuk kaalam idhu.

இன்றே நீ இரட்சிப்பு அடைந்திடIndrae nee iratchippu adaindhida

கிருபையின் காலமிதுKirupaiyin kaalamidhu

சரணம் 2 · Verse 2

முத்தூதின் சுவிசேஷம் உலகமெங்கும்Muththoodhin suvisaesham ulagamengum

சென்றிடக் காலம் இதுSendridak kaalam idhu

உன்னை அதற்காக அர்ப்பணிக்கUnnai adharkaaga arppanikka

சற்றும் தயங்கிடாதே – காலம்Satrum dhayangidaadhae – kaalam

பல்லவி · Chorus

காலம் இது கடைக்காலம் இது.Kaalam idhu kadaikkaalam idhu.

கர்த்தரின் வருகைக்குக் காலம் இது.Karththarin varugaikkuk kaalam idhu.

இன்றே நீ இரட்சிப்பு அடைந்திடIndrae nee iratchippu adaindhida

கிருபையின் காலமிதுKirupaiyin kaalamidhu

சரணம் 3 · Verse 3

அறுவடை செய்திடும் காலம் இதுAruvadai seidhidum kaalam idhu

அதற்காக உழைத்திடும் காலம் இதுAdharkaaga uzhaiththidum kaalam idhu

ஜெபித்துக் கொடுத்திட காலம் இதுJepiththuk koduththida kaalam idhu

எல்லாவற்றிற்கும் காலம் இது – காலம்Ellaavatrirkum kaalam idhu – kaalam