கலங்காதே திகையாதே நீ.Kalangaadhae thigaiyaadhae nee.
கர்த்தர் உன்னைக் காப்பார்.Karththar unnaik kaappaar.
அவர் செட்டையில் அடைக்கலம்Avar settaiyil adaikkalam
தந்து உன்னைக் காப்பார்.Thandhu unnaik kaappaar.
கர்த்தர் உன்னைக் காப்பார்Karththar unnaik kaappaar
எந்நாளிலும் எந்நேரமும்Ennaalilum ennaeramum
அவர் உன்னைக் காப்பார்;Avar unnaik kaappaar;
முற்றுமாய் அவர் காப்பார்.Mutrumaai avar kaappaar.
உன் நினைவு தோல்வியுற்றாலும்Un ninaivu tholviyutraalum
மனம் தளராதே.Manam thalaraadhae.
ஆபத்தை நீ கிட்டிச் சேர்ந்தாலும்Aapaththai nee kittich saerndhaalum
கர்த்தர் உன்னைக் காப்பார்.Karththar unnaik kaappaar.
உன் தேவைகள் யாவும் தந்துன்னைUn Devagal yaavum thandhunnai
அவர் என்றும் காப்பார்.Avar endrum kaappaar.
உன் நன்மைக்கானவைகள் யாவும்Un nanmaikkaanavaigal yaavum
அவர் தந்து காப்பார்.Avar thandhu kaappaar.
என்ன மா சோதனையிலுமேEnna maa sodhanaiyilumae
அவர் பெலன் ஈவார்.Avar pelan eevaar.
அவரிடம் உன்னை ஒப்புவி;Avaridam unnai oppuvi;
அவர் உன்னைக் காப்பார்.Avar unnaik kaappaar.