மகிமையின் ராஜ கோலத்தை விட்டுMagimaiyin raaja kolaththai vittu
இவ்வுலகம் வந்தீர் எனக்காய்.Ivvulagam vandheer enakkaai.
ஆனால் பெத்தலகேமில் உம் பிறப்பிற்குAanaal peththalagaemil um pirappirku
இடமில்லாமற் போயிற்றே!Idamillaamar poyitrae!
வாரும் என் உள்ளத்தில், தேவா!Vaarum en ullaththil, Deva!
உமக்கு இடமுண்டு என்னில்.Umakku idamundu ennil.
உம் மா அதிசய பிறப்பைக் கூறிUm maa adhisaya pirappaik koori
தூதர்கள் பாடி மகிழ்ந்தார்கள்.Thoodhargal paadi magizhndhaargal.
ஆனால் எளிமையாக இவ்வுலகத்தில்Aanaal elimaiyaaga ivvulagaththil
உம்மைத் தாழ்த்தினீர் எனக்காய்.Ummaith thaazhththineer enakkaai.
நரிகளுக்குக் குழியும், ஆகாயNarigalukkuk kuzhiyum, aagaaya
பறவைகளுக்குக் கூடுண்டே,Paravaigalukkuk koodundae,
ஆனால் கலிலேயா நாட்டில் உம் தலையைAanaal kalilaeyaa naattil um thalaiyai
சாய்க்க இடமும் இல்லையே.Saaikka idamum illaiyae.
தேவனே, நீர் ஜீவ வார்த்தையாய் வந்தீர்Devanae, neer jeeva vaarththaiyaai vandheer
உம் மக்களை விடுவிக்கவே.Um makkalai viduvikkavae.
ஆனால், முள்முடி சூட்டி நிந்தித்து உம்மைAanaal, mulmudi sootti nindhiththu ummai
நடத்தினார்கள் கல்வாரி.Nadaththinaargal kalvaari.
நீர் மகிமையாய் தூத சேனையுடன்Neer magimaiyaai thoodha saenaiyudan
வானில் ராஜனாய் வரும் போதுVaanil raajanaai varum podhu
மகனே என்னிடம் இடமுண்டுனக்குMaganae ennidam idamundunakku
என்ற உம் வார்த்தை கேட்கட்டும்Endra um vaarththai kaetkattum
என் இதயத்தில் பூரிப்பேன்En idhayaththil poorippaen
அவ்வார்த்தையை நான் கேட்கும்போதுAvvaarththaiyai naan kaetkumbodhu