சரணம் 1 · Verse 1
என் ஏசு மட்டும் சிலுவைEn Esu mattum siluvai
சுமக்க வேண்டுமோ?Sumakka vaendumo?
ஒவ்வொருவர்க்கும் சிலுவைOvvoruvarkkum siluvai
உண்டு; எனக்குமேUndu; enakkumae
சரணம் 2 · Verse 2
என்னை விடுதலை செய்யும் மட்டும்Ennai vidudhalai seiyum mattum
நான் சிலுவைNaan siluvai
சுமந்து மா சந்தோஷமாய்Sumandhu maa sandhoshamaai
என் க்ரீடம் பெறுவேன்En kreedam peruvaen
சரணம் 3 · Verse 3
அப் பளிங்குள்ள வீதியில்Ap palingulla veedhiyil
மீட்பரின் பாதத்தில்Meetparin paadhaththil
என் கிரீடத்தைப் படைத்துEn kireedaththaip padaiththu
துதிப்பேன் நித்தியமாய்.Thudhippaen niththiyamaai.