முகமுகமாகக் காண்பேன்Mugamugamaagak kaanbaen
அன்பராம் என் ஏசுவைAnbaraam en Esuvai
முழு மகிமையாய் காண்பேன்.Muzhu magimaiyaai kaanbaen.
என் கண்களால் நான் காண்பேன்.En kangalaal naan kaanbaen.
முக முகமாகக் காண்பேன்Muga mugamaagak kaanbaen
வானங்களுக் கப்பாலேVaanangaluk kappaalae
முழு மகிமையில் காண்பேன்Muzhu magimaiyil kaanbaen
என் கண்களால் நான் காண்பேன்.En kangalaal naan kaanbaen.
இப்போ நிழலாட்டமாகIppo nizhalaattamaaga
திரை நடுவாகத்தான்;Thirai naduvaagaththaan;
அந்த நாள் வரும் பொழுதோAndha naal varum pozhudho
முழு மகிமையிலே.Muzhu magimaiyilae.
கண்டாலே என்ன ஆனந்தம்!Kandaalae enna aanandham!
துக்கம் துன்பம் நீங்குமே!Thukkam thunbam neengumae!
யாவும் நேர்ப்படுத்தப்பட்டுYaavum naerppaduththappattu
இருள் நீங்கி விடுமே.Irul neengi vidumae.
ஆனந்தமாம் அந்நிமிஷம்Aanandhamaam annimisham
கண்டவரை அறிய!Kandavarai ariya!
ரட்சா பெருமான் என் ஏசுRatchaa perumaan en Esu
எனக்காக மாண்டவர்.Enakkaaga maandavar.