Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #597

என் மீட்பர் எனக்கு வேண்டும்

En Meetpar enakku vaendum

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் மீட்பர் எனக்கு வேண்டும்.En Meetpar enakku vaendum.

அப்போ எனக்கேன் பயம்?Appo enakkaen bayam?

அவரின் கரத்தால் என்னைAvarin karaththaal ennai

அணைத்துச் சேர்த்திடுவார்.Anaiththuch saerththiduvaar.

ஆத்மாவே, அஞ்சாதிரு.Aathmaavae, anjaadhiru.

அவர் நடத்தட்டுமே.Avar nadaththattumae.

நான் செல்வேன்; அவர் நடத்தும்Naan selvaen; avar nadaththum

பாதை எங்கும் செல்லுவேன்.Paadhai engum selluvaen.

சரணம் 2 · Verse 2

என் மீட்பர் எனக்கு வேண்டும்.En Meetpar enakku vaendum.

நம்பிக்கை குன்றும் போதுNambikkai kundrum podhu

மற்றவர் கூறக்கூடாதMatravar koorakkoodaadha

தைரியம் கூறுவார் அவர்.Thairiyam kooruvaar avar.

சரணம் 3 · Verse 3

என் மீட்பர் எனக்கு வேண்டும்En Meetpar enakku vaendum

உலக ஜீவியத்தில்Ulaga jeeviyaththil

கடல் கொந்தளிக்கும் போதும்Kadal kondhalikkum podhum

போர் என்னைச் சூழும் போதும்.Por ennaich soozhum podhum.

சரணம் 4 · Verse 4

என் மீட்பர் எனக்கு வேண்டும்En Meetpar enakku vaendum

என் பெலவீனத்திலேEn pelaveenaththilae

என்னை அவர் தாங்குவாரேEnnai avar thaanguvaarae

அக்கரை சேரும்மட்டும்.Akkarai saerummattum.