தேசம் யாவுமே மோசமாகுதே – பாவThaesam yaavumae mosamaagudhae – paava
நாசம் செய்யவே இயேசு வருகிறார்.Naasam seiyavae Yesu varugiraar.
சொப்பனம் கண்டார் நேபுகாத்நேச்சார்;Soppanam kandaar naepugaathnaechaar;
சொப்பனத்தையும் அர்த்தத்தையுமேSoppanaththaiyum arththaththaiyumae
சொல்லித் தந்திட ஆட்கள் தேடினார்;Sollith thandhida aatkal thaedinaar;
சொல்ல யாருமே கல்தேயரில்லை.Solla yaarumae kaldhaeyarillai.
தேசம் யாவுமே மோசமாகுதே – பாவThaesam yaavumae mosamaagudhae – paava
நாசம் செய்யவே இயேசு வருகிறார்.Naasam seiyavae Yesu varugiraar.
தலைதான் தங்கமே; மார்பு வெள்ளியே;Thalaidhaan thangamae; maarbu velliyae;
சிலையின் வயிறுமே வெண்கலமாமே;Silaiyin vayirumae vengalamaamae;
இரும்புக் கால்களே; பாதங்கள் மட்டும்Irumbuk kaalgalae; paadhangal mattum
இரும்பும் களிமண்ணும் கலந்து ஆனதே.Irumbum kalimannum kalandhu aanadhae.
தேசம் யாவுமே மோசமாகுதே – பாவThaesam yaavumae mosamaagudhae – paava
நாசம் செய்யவே இயேசு வருகிறார்.Naasam seiyavae Yesu varugiraar.
தங்கம் பாபிலோன்; வெள்ளி பெர்சியா;Thangam paapilon; velli persiyaa;
வெண்கலத் தொடை கிரேக்க தேசமே;Vengalath thodai kiraekka thaesamae;
இரும்பு ரோமரே; நாம் வாழும் காலம்Irumbu romarae; naam vaazhum kaalam
இரும்பும் களிமண்ணும் கலந்து பாதமேIrumbum kalimannum kalandhu paadhamae
தேசம் யாவுமே மோசமாகுதே – பாவThaesam yaavumae mosamaagudhae – paava
நாசம் செய்யவே இயேசு வருகிறார்.Naasam seiyavae Yesu varugiraar.
களிமண் இரும்புமே கலவாதது போல்Kaliman irumbumae kalavaadhadhu pol
களிமண் மனிதனில் ஒற்றுமையில்லை.Kaliman manidhanil otrumaiyillai.
சண்டை எங்குமே ஐ.நா. சங்கத்தால்Sandai engumae ai.naa. Sangaththaal
சண்டை நிறுத்தவே இயலவில்லையே.Sandai niruththavae iyalavillaiyae.
தேசம் யாவுமே மோசமாகுதே – பாவThaesam yaavumae mosamaagudhae – paava
நாசம் செய்யவே இயேசு வருகிறார்.Naasam seiyavae Yesu varugiraar.
சிலையின் பாதத்தில் விழுந்த கல் ஒன்றுSilaiyin paadhaththil vizhundha kal ondru
சிலையைத் தகர்த்தது ; நிலையாய் நின்றது.Silaiyaith thagarththadhu ; nilaiyaai nindradhu.
ஏசு கிறிஸ்துவாம் அந்தக்கன்மலைEsu Kiristhuvaam andhakkanmalai
ஏசு வருகிறார் ஆயத்தம் ஆவோம்.Esu varugiraar aayaththam aavom.
தேசம் யாவுமே மோசமாகுதே – பாவThaesam yaavumae mosamaagudhae – paava
நாசம் செய்யவே இயேசு வருகிறார்.Naasam seiyavae Yesu varugiraar.