Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #7

ஏசுவின் இன்ப நாமத்தை

All Hail the Power of Jesus' Name · Esuvin inba naamaththai

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசுவின் இன்ப நாமத்தைEsuvin inba naamaththai

எல்லாரும் போற்றுங்கள்;Ellaarum potrungal;

விண்ணோர்கள் போல அவரை,Vinnorgal pola avarai,

நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!Neer vaazhga! Vaazhga!! Vaazhga!!!

வாழ்க! என்னுங்கள்.Vaazhga! Ennungal.

சரணம் 2 · Verse 2

பிசாசினின்று மாந்தரைPisaasinindru maandharai

மீட்டோரைப் போற்றுங்கள்Meettoraip potrungal

ஒப்பற்ற நேசர் அவரே,Oppatra Naesar avarae,

நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!Neer vaazhga! Vaazhga!! Vaazhga!!!

வாழ்க! என்னுங்கள்.Vaazhga! Ennungal.

சரணம் 3 · Verse 3

எல்லாரும் அருள் நாதரைEllaarum arul Naatharai

மகிழ்ந்து போற்றுங்கள்;Magizhndhu potrungal;

ஜீவாதிபதி அவரை,Jeevaadhibadhi avarai,

நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!Neer vaazhga! Vaazhga!! Vaazhga!!!

வாழ்க! என்னுங்கள்.Vaazhga! Ennungal.

சரணம் 4 · Verse 4

அவரைப் பார்க்கும் பொழுதுAvaraip paarkkum pozhudhu

ஓயாமல் போற்றுவோம்;Oyaamal potruvom;

நம் மீட்பர் பாதம் பணிந்து,Nam Meetpar paadham panindhu,

நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!Neer vaazhga! Vaazhga!! Vaazhga!!!

வாழ்க! என்னுங்கள்.Vaazhga! Ennungal.