சரணம் 1 · Verse 1
நீதிமான்கள் ஒன்றாக ரட்சகரைப் பற்றினNeedhimaangal ondraaga Ratchagaraip patrina
பாடல் பாடும் பொழுது பேரின்பம் உண்டாகுதே.Paadal paadum pozhudhu paerinbam undaagudhae.
சரணம் 2 · Verse 2
வான லோகந் துறந்து மானிடராய்த் தோன்றியVaana logan thurandhu maanidaraaith thondriya
அவர் உன்னத அன்பைச்Avar unnadha anbaich
சேர்ந்து பாடிடுவோமே.Saerndhu paadiduvomae.
சரணம் 3 · Verse 3
பரலோக ராஜ்யத்தில் நாம் சந்திக்கும் பொழுதுParaloga raajyaththil naam sandhikkum pozhudhu
ஏசு கிறிஸ்துவைப் பற்றிEsu Kiristhuvaip patri
பாடிடுவோம் ஓயாமல்.Paadiduvom oyaamal.