Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #62

அருணோதயம் ஜெபிக்கிறேன்

Arunodhayam jepikkiraen

காலை ஆராதனை · Morning Service · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அருணோதயம் ஜெபிக்கிறேன்,Arunodhayam jepikkiraen,

அருள் பரனே கேளுமே,Arul paranae kaelumae,

ஆவி வரந்தாருமே.. என் தேவனே!Aavi varandhaarumae.. En Devanae!

சரணம் 1 · Verse 1

கருணையுடன் கடந்த ராவில்Karunaiyudan kadandha raavil

காப்பாற்றினீர், தெய்வமே! கரங்குவித்துKaappaatrineer, theivamae! Karanguviththu

ஸ்தோத்திரிக்கிறேன், என் தேவனே!Sthoththirikkiraen, en Devanae!

சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன்.Sirangunindhu sthoththirikkiraen.

– அருணோ– Aruno

பல்லவி · Chorus

அருணோதயம் ஜெபிக்கிறேன்,Arunodhayam jepikkiraen,

அருள் பரனே கேளுமே,Arul paranae kaelumae,

ஆவி வரந்தாருமே.. என் தேவனே!Aavi varandhaarumae.. En Devanae!

சரணம் 2 · Verse 2

இந்த நாளைக் காணச் செய்தீர்,Indha naalaik kaanach seidheer,

இரக்கமுள்ள தெய்வமே! இதற்காயும்மைIrakkamulla theivamae! Idharkaayummai

ஸ்தோத்திரிக்கிறேன், என் தேவனே!Sthoththirikkiraen, en Devanae!

இதயத்தாலும் ஸ்தோத்திரிக்கிறேன்.Idhayaththaalum sthoththirikkiraen.

- அருணோ- Aruno

பல்லவி · Chorus

அருணோதயம் ஜெபிக்கிறேன்,Arunodhayam jepikkiraen,

அருள் பரனே கேளுமே,Arul paranae kaelumae,

ஆவி வரந்தாருமே.. என் தேவனே!Aavi varandhaarumae.. En Devanae!

சரணம் 3 · Verse 3

மாமிசமும் கண்ணு மிந்தMaamisamum kannu mindha

மாய்கையில் விழாமலே, ஆவிக்குள்Maaigaiyil vizhaamalae, aavikkul

ளடங்கச் செய்யுமே, என் தேவனே!Ladangach seiyumae, en Devanae!

பாவிக்கருள் பெய்யச் செய்யுமேPaavikkarul peiyach seiyumae

– அருணோ– Aruno

பல்லவி · Chorus

அருணோதயம் ஜெபிக்கிறேன்,Arunodhayam jepikkiraen,

அருள் பரனே கேளுமே,Arul paranae kaelumae,

ஆவி வரந்தாருமே.. என் தேவனே!Aavi varandhaarumae.. En Devanae!

சரணம் 4 · Verse 4

செய்யும் வேலையாவுக்குமும்Seiyum vaelaiyaavukkumum

மா கிருபை வேணுமே, இல்லாவிடில்Maa kirupai vaenumae, illaavidil

தான் வெறுமையே, என் தேவனே!Thaan verumaiyae, en Devanae!

எல்லாம் உம்மால் கூடும் உண்மையே.Ellaam ummaal koodum unmaiyae.

- அருணோ- Aruno

பல்லவி · Chorus

அருணோதயம் ஜெபிக்கிறேன்,Arunodhayam jepikkiraen,

அருள் பரனே கேளுமே,Arul paranae kaelumae,

ஆவி வரந்தாருமே.. என் தேவனே!Aavi varandhaarumae.. En Devanae!

சரணம் 5 · Verse 5

வருகைக் கேற்ற ஆயத்தமும்Varugaik kaetra aayaththamum

மறுபிறப்பின் ஆவியும், மன திரங்கித்Marupirappin aaviyum, mana thirangith

தாருமேசையா, என் தேவனே!Thaarumaesaiyaa, en Devanae!

தினமு மென்னைக் காருமேசையா,Thinamu mennaik kaarumaesaiyaa,

- அருணோ- Aruno

பல்லவி · Chorus

அருணோதயம் ஜெபிக்கிறேன்,Arunodhayam jepikkiraen,

அருள் பரனே கேளுமே,Arul paranae kaelumae,

ஆவி வரந்தாருமே.. என் தேவனே!Aavi varandhaarumae.. En Devanae!

சரணம் 6 · Verse 6

அன்பு, பலம், தெளிந்த புத்தி,Anbu, palam, thelindha puththi,

ஆவி வரம் தாருமே, அடியேன் ஜெபம்Aavi varam thaarumae, adiyaen jepam

ஏற்றுக்கொள்ளுமே, என் தேவனே!Etrukkollumae, en Devanae!

அருமை மீட்பர் மூலம் கேட்கிறேன்.Arumai Meetpar moolam kaetkiraen.